பயணம்
அன்று நான்
நடை பயணத்தில்!
நீ! சைக்கிள் பயணத்தில்!
பின்பு நான்
சைக்கிள் பயணத்தில்!
நீ! பைக் பயணத்தில்!
இன்று நான்
பைக் பயணத்தில்!
நீ! கார் பயணத்தில்!
அன்று முதல்
இன்று வரை!
நாம் இருவருமே
நட்பு பயணத்தில்!
~நம்பிக்கைபாண்டியன்
No comments:
Post a Comment