Sunday, August 05, 2007

நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!




ந‌ம்நட்பு!

அர்த்தமின்றி சிரிக்கும்
காதலை தவிர்த்து,

ஆதாயம்தேடி சிரிக்கும்
சொந்தங்களை தவிர்த்து,

உள்ளத்திலிருந்து வரும்
உண்மையான சிரிப்பில்
இருக்கிறது நம் நட்பு!


~நம்பிக்கை பாண்டியன்

1 comment:

காரூரன் said...

நல்ல யதார்த்தமான வரிகள். ந்ட்பை பற்றி நானும் ஒரு கிறுக்கல் செய்துள்ளேன்.
வாழ்த்துக்கள்.