Wednesday, August 06, 2008

நட்பு!

லூசு
எருமை
பன்னி
பிராடு
முட்டாள், என‌
என்ன சொல்லி
திட்டினாலும்!
சிரித்துகொண்டேதான்
பதிலளிக்கிறான்!
நண்பன் என்பதால்!

~நம்பிக்கைபாண்டியன்

2 comments:

கோவை விஜய் said...

உற்வுகளைவிட நட்புதான் பெரிது

சிவாஜி said...

very nice... all your lines are lovable!