வயல்களை அழித்து
வீட்டடி நிலமாக்கி!
வீட்டடி நிலமாக்கி!
ஆறுகளை தோண்டி
வீடு கட்ட மணல் அள்ளி!
மலைகளை உடைத்து
ஜல்லி கற்களாக்கி!
நிலங்களை குடைந்து
சுண்ணாம்பில் சிமிண்டெடுத்து!
சுரங்கங்களில் சுரண்டிய
தாதுக்களில் கம்பியெடுத்து!
மரங்களை கொன்று!
நிலை கதவு, ஜன்னல் செய்து!
இயற்கை வளங்களை
கொள்ளையடித்து உருவாகிய வீட்டை
வீடு கட்ட மணல் அள்ளி!
மலைகளை உடைத்து
ஜல்லி கற்களாக்கி!
நிலங்களை குடைந்து
சுண்ணாம்பில் சிமிண்டெடுத்து!
சுரங்கங்களில் சுரண்டிய
தாதுக்களில் கம்பியெடுத்து!
மரங்களை கொன்று!
நிலை கதவு, ஜன்னல் செய்து!
இயற்கை வளங்களை
கொள்ளையடித்து உருவாகிய வீட்டை
சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது "என் வீடு" என...!
6 comments:
Arumai nanbare. Alagaana kavidhai.pls visit my site: http://newsigaram.blogspot.com
சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது "என் வீடு" என...!
>>
இனி கொஞ்ச வெட்கப்படத்தான் வேணுமோ?!
முடிவில் யோசிக்க வேண்டிய கருத்து தான்...
சிந்திக்க வேண்டிய வரிகள்.
அடிப்படை தேவையில்
அதற்கொரு இடமுண்டு
ஆயினும் அவரவர் - வீடு
குடிசையோ கோபுரமோ
குடிபெருமை சொல்லுது
ஆனால்
குடிசைகள்தான் இங்கு அதிகம்
எதுவுமே எமதில்லை என்பது சூசகமாகப் புலப்படுகிறது.யோசிக்க வைக்கும் கவிதை !
Post a Comment