Friday, August 25, 2006


"எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாகும் "!உலகத்தில்
என் எண்ணங்களை
நான் அழகு படுத்துகிறேன்!
என் வாழ்வை
உன் அருளால்
நீ அழகு படுத்து
இறைவா!

3 comments:

rnatesan said...

வாழ்த்துக்கள் பாண்டியா!!
இன்று முதல் வலைப் பதிவில் நீ எழுதப் போகும் செய்தி அறிந்து மன மகிழ்ச்சியடைந்தேன்!!
வெற்றி மீது வெற்றி வந்து சேரட்டும்!

Anonymous said...

நம் கல்லூரி நாட்களில்
நட்புடன்
பகிர்ந்து கொண்ட!
தயிர் சாதத்திற்க்கு
ஈடாகாது நண்பனே!

இந்த வ‌ரிகள் என்னுடைய கல்லூரி நாட்கள் நினைவுக்கு வருகின்றது. நிறைய கவிதை எழுத வாழ்த்துக்கள்.

thiagu1973 said...

நல்லாஎழுதுறீங்க நல்லஎண்ணங்களை விதைக்கிறீங்க நன்மைதான் நடக்கும்

உங்க தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும்

தியாகு