Sunday, August 27, 2006

அடுக்கு மாடி
உணவகத்தில்
அறுசுவை உணவுகளை!
அளவின்றி செலவு செய்து!
ஆடம்பரமாய் சாப்பிட்டாலும்
நம் கல்லூரி நாட்களில்
நட்புடன்
பகிர்ந்து கொண்ட!
தயிர் சாதத்திற்க்கு எதுவும்!
ஈடாகாது நண்பனே!
~நம்பிக்கை பாண்டியன்

1 comment:

rnatesan said...

அதுக்குக்காக நான் அங்கு வரும்போது தயிர் சாதத்தை கொடுத்துடாதே!!