Wednesday, April 11, 2007

புரிதல்

அளவில்லாத
அம்மாவின்
அன்பைப்போல்!

கருணைமிகு
கடவுளின்
அருளைப்போல்!

மனம் நிறைந்த‌
துணையின்
காதலைப்போல்!

எதிர்பார்ப்பில்லாத‌
நண்பனின்
நட்பைபோல்!
அறிவுக்கு புரியாத‌

சில விசயங்கள்,
மனதிற்கு மட்டுமே
புரிகின்றன!

~நம்பிக்கை பாண்டியன்

1 comment:

CVR said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் அழகாக இருக்கிறது பாண்டியன்.
மேலும் மேலும் எழுத என் வாழ்த்துக்கள்!!! :-)