Thursday, February 08, 2007

மறுமணம்
(ஒரு விதவைப் பெண்ணை மறுமணம் செய்பவன், சொல்ல வேண்டிய‌கவிதை!)

பெண்ணே!
உன்
கடந்த காலத்தைப் பற்றி
கவலைகள்
வேண்டாம் உனக்கு!
நம்
எதிர்கால‌த்தைப் ப‌ற்றி
அக்கறைப்ப‌டு !
அது போதும் என‌க்கு!

~நம்பிக்கைபாண்டியன்
-

No comments: