Tuesday, February 27, 2007

நேரம்

பேசுவதற்காகவே!
நேரம்
எடுத்துக்கொள்வார்கள்
காதல‌ர்கள்!

நேரம்
கிடைக்கும்போது!
பேசிகொள்வார்கள்
நண்ப‌ர்கள்!

~நம்பிக்கை பாண்டியன்

1 comment:

Deepa said...

அருமை..மிக அருமை..
வலையுலக கிரகப்பிரவேசத்துக்கு வாழ்த்துக்கள்...

இவ்வளவுதாங்க என்னோட இலக்கியம்..
அட..எனக்கு கூட கவிதையெல்லாம் புரியுதே...சபாஷ்