
இன்னும் நீ என்...
உன்னைக்
காதலித்துவிடுவேனோ?
என்கிற பயத்தில்
நம் நட்பு வட்டத்திலிருந்து
விலகிச்செல்கிறாய்!
உன் புரிதலற்ற
விலகுதலையும்
புன்னகையுடன்
சகித்துக்கொள்கிறேன்!
இன்னும் நீ
என் "தோழி" என்பதால்
--நம்பிக்கைபாண்டியன்