Wednesday, May 16, 2012

திருமண அழைப்பிதழ்

வலைபதிவு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
வரும் மே 25 ல் எனது திருமணம் நடைபெற இருக்கிறது
அனைவரும் அவசியம் வருகை தந்து வாழ்த்தி சிறப்பிக்கவும்!



வருகை தரும் நண்பர்கள், தங்கும் வசதி ஏற்பாடுகள் செய்ய முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும்!

9787777468
9092267222

நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்

16 comments:

SELECTED ME said...

நண்பருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் ....

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் தோழா...

தீபிகா(Theepika) said...

நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்களுடன்....

செய்தாலி said...

ம்ம்ம் திருமண வாழ்த்துக்கள் நண்பா
திருமணம் சீரும் சிறப்புற என் பிராத்தனைகளும்

MARI The Great said...

வாழ்த்துக்கள் ..!

பாலா said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

அருணா செல்வம் said...

வாழ்த்துக்கள் மாப்பிள்ளை!

(ஓஷோ... இதுக்காகத்தான் நேற்று குழப்ப கவிதைகள் எழுதினீர்களா?... புரியுது.. புரியுது...!!)

மகேந்திரன் said...

வணக்கம் நண்பரே...
இனிப்பு நிறைந்த இனிய செய்தி...

அழகுற மூன்று முடிச்சிட்டு
மங்கள நாண் பூட்டி
இன்புற இல்லறம் கண்டிட
எல்லாம் வல்ல இறைவனை
என் மனதார இறைஞ்சுகிறேன்...

என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே...

Unknown said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.. நண்பா..

சித்திரவீதிக்காரன் said...

மதுரையும் தமிழும் போல பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

ஹேமா said...

இருவருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் நண்பரே !

நம்பிக்கைபாண்டியன் said...

திருமணம் சிறப்பாக நடைபெற்றது! வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த்த நன்றிகள்! நன்றிகள்!

அ. வேல்முருகன் said...

இனிய திருமண வாழ்த்துக்கள்

காலதாமதத்திற்கு மன்னிக்கவும்

நம்பிக்கைபாண்டியன் said...

nandri அ. வேல்முருகன் anna.