உரை
பார்வை பூக்களால் முன்னுரை
எழுதத் தொடங்கிய
நம் காதல் கட்டுரைக்கு!
பிரிவு முட்களால்
முடிவுரை
எழுதியதேனடி?
~நம்பிக்கைபாண்டியன்
பார்வை பூக்களால் முன்னுரைஎழுதத் தொடங்கிய
நம் காதல் கட்டுரைக்கு!
பிரிவு முட்களால்
முடிவுரை
எழுதியதேனடி?
~நம்பிக்கைபாண்டியன்
No comments:
Post a Comment