
படக்கவிதை!(1)
வாழ்க்கை வாகனத்தில்
சுதந்திரமாய் ஆக்சிலேட்டர்!
கட்டுப்பாடுகளாய் பிரேக்!
முன்னேறிசெல்ல
சுதந்திரம்!
விபத்தின்றி செல்ல
கட்டுப்பாடுகள்!
இரண்டுமே இருந்தால்தான்
வாழ்க்கையில் அழகுண்டு!
சரியாக பயன்படுத்த
சாதிக்க வழியுண்டு!
~நம்பிக்கைபாண்டியன்
No comments:
Post a Comment