அட்சய திருதியைக்கு உங்கள் வீட்டில் தங்கம் வாங்குவதில்லையாமே? நீ இருப்பதினால்!
2)
அட்சய திருதியையில் தொடங்கும் செயல்கள் வெற்றியில் முடிந்து நல்ல பலனை தருமாம்! என்னைக் காதலிக்கலாமா? வேண்டாமா? என குழப்பத்திலிருக்கும் நீயும் இன்றிலிருந்தாவது என்னைக் காதலிக்க தொடங்கேன்!
3)
மாதத்தில் இரண்டுமுறை திருதியை வந்தாலும் சித்திரை மாத வளர்பிறை திருதியைக்கே அட்சய திருதியை சிறப்பு!
காணும் இடமெங்கும் கண்ணுக்கழகாய் பெண்கள் இருந்தாலும்! உன் ஒருத்திக்கு மட்டுமே என் மனதில் காதல்சிறப்பு!
1 comment:
/அட்சய திருதியைக்கு
உங்கள் வீட்டில்
தங்கம் வாங்குவதில்லையாமே?
நீ இருப்பதினால்!/
நல்ல இருக்கறது
Post a Comment